
திரைத்துறையில் மீண்டும் பிசியாக நடித்து வரும் நடிகர் வடிவேலு, தற்போது புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார்.
பழங்கால முறையில் திண்ணை, பிள்ளையார் சிலை, சோலார் பேனல் மற்றும் இன்வெர்ட்டர் வசதி போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய வீட்டின் மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.