/nakkheeran/media/media_files/2026/11/07/1361-2026-11-07-21-58-02.jpg)
இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னாணி நடிப்பில் முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள 'நூறு கோடி வானவில்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கோவாவை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சித்துகுமாரின் இசையும், பிரசன்னாவின் ஒளிப்பதிவும் காட்சிகளை அழகாக்கியுள்ளன.
படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியானாலும், வழக்கமான காதல் படமாக விறுவிறுப்பாக நகர்ந்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.