Indian Politics
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: செப். 17-ல் பிரம்மாண்ட விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: செப். 17-ல் பிரம்மாண்ட விழா

polimernews1h
THE BRIEF
1

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

2

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

3

விழாவையொட்டி 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.