Indian Politics
தொடர் விடுமுறை எதிரொலி: விமானக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

தொடர் விடுமுறை எதிரொலி: விமானக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்வு

Polimer News2h
THE BRIEF
1

தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை விழா தொடர் விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

2

சென்னை-தூத்துக்குடி இடையே சாதாரண நாட்களில் ரூ.7,201-ஆக இருந்த விமானக் கட்டணம் தற்போது ரூ.17,363 ஆக அதிகரித்துள்ளது.

3

அதேபோல், சென்னை-கொச்சி இடையேயான விமானக் கட்டணம் ரூ.5,986-ல் இருந்து ரூ.18,255 ஆக உயர்ந்துள்ளது.