
ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் சொந்தப் பகுதியாகவே பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், வாஷிங்டன் தரப்பில் எந்த அவசரமும் காட்டப்படவில்லை என டிரம்ப் குறிப்பிட்டார்.