International
அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா, டென்மார்க், கிரீன்லாந்து இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

Daily Thanthi32m
THE BRIEF
1

நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

2

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரட்ரிக்சன் மற்றும் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரட்ரிக் நீல்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

3

இதன்படி கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது ராணுவ தளங்களை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு, நேட்டோ அல்லாத பிற நாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.