
சட்டசபையில் சபாநாயகர் நீக்கும் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பரப்பப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியினர் பேசியதை விட எதிர்க்கட்சியினர் பேசியது அதிகம் நீக்கப்படுவது இதுவே முதல்முறை என அவர் குறிப்பிட்டார்.
சபையின் மாண்பை குறைக்கும் வார்த்தைகளை நீக்குவது தனது தனிப்பட்ட உரிமை என்றும், இது தொடர்பாக உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்கும் என்றும் சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.