/nakkheeran/media/media_files/2026/10/26/cbcid-our-2026-10-26-23-30-38.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 11-ம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயமானார்.
வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், தமிழக காவல் துறை தலைமை இயக்குநரின் உத்தரவின் பேரில் வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் பரதன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரையிடம் தீவிர விசாரணை நடத்தினர்.