
அதிக உப்பு நேரடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது கிடையாது.
ஆனால், அதிக உப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டதாகவும், அதிக கலோரிகள் கொண்டதாகவும் உள்ளன.
உடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவு ஏற்படுவதற்கான மிக முக்கியமான ஆபத்துக் காரணிகளில் ஒன்றாகும்.