
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,360 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.