Economy
அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம்

அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம்

dailythanthi4h
THE BRIEF
1

பதிவு செய்யப்படாத 'சைக்ளோசினோன்' களைக்கொல்லியைத் தங்கள் இணையதளங்களில் விற்பனை செய்ததற்காக அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2

ஜியோமார்ட் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், அப்பொருளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

3

விதிமீறல்களைத் தடுக்க இ-காமர்ஸ் நிறுவனங்கள் சுய தணிக்கை மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.