
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கொலம்பியாவின் எமிலியானோ அராங்கோவிடம் தோல்வியடைந்தார்.
நேரடி செட் கணக்கில் 6-2, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அராங்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அடுத்த சுற்றில் கொலம்பிய வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்ள உள்ளார்.