
கிரீன்லாந்தின் ஆர்க்டிக் தீவில் ராணுவ தளவாடங்களை அமைக்க அமெரிக்கா அறிவித்த ஒப்பந்தத்திற்கு கிரீன்லாந்து பாராளுமன்றம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.
டென்மார்க்கில் நடைபெற்ற வாக்களிப்பில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், 16-0 என்ற கணக்கில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் புதிய ராணுவ தளமான 'கோல்டன் டோம்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.