/polimer-news/media/media_files/2026/10/14/lmurugan-2026-10-14-10-17-17.jpg)
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய இணை அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.