/nakkheeran/media/media_files/2026/09/25/ne-2026-09-25-12-30-10.jpg)
சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய 3 செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து செய்தி சேகரிக்க ட்ரம்ப் அரசு தடை விதித்தது.
அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என உலக அளவில் பேசுபொருளானது.
இந்த தடையை எதிர்த்துத் தொடրப்பட்ட வழக்கில், செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.