International
வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: ட்ரம்ப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளை மாளிகைக்குள் நுழைய தடை: ட்ரம்ப்பிற்கு நீதிமன்றம் உத்தரவு

Nakkheeran1h
THE BRIEF
1

சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய 3 செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து செய்தி சேகரிக்க ட்ரம்ப் அரசு தடை விதித்தது.

2

அதிபர் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என உலக அளவில் பேசுபொருளானது.

3

இந்த தடையை எதிர்த்துத் தொடրப்பட்ட வழக்கில், செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.