Entertainment
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்கள்

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் புதிய திரைப்படங்கள்

maalaimalar1h
THE BRIEF
1

சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம், உலகளவில் ரூ.260 கோடி வசூலித்த நிலையில், வரும் 11-ந்தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

2

விஷால் நடிப்பில் வெளியான 'மகுடம்' திரைப்படம் வரும் 11-ந்தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

3

மெர்சிடிஸ் ரான் நாவலை அடிப்படையாகக் கொண்ட 'டிரான் டுகெதர்' திரைப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.