
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்சின் ஆர்தர் கீ-யிடம் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆகஸ்ட் 30-ம் தேதி நியூயார்க்கில் தொடங்கவுள்ள இந்த கிராண்ட்ஸ்லாம் தொடரில், கலப்பு இரட்டையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் இணை முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது.
ஜோகோவிச் மற்றும் சபலென்கா ஜோடி, செக் குடியரசின் சினியகோவா மற்றும் இங்கிலாந்தின் ஹென்றி பேட்டன் ஜோடியிடம் 4-1, 2-4 (2-10) என்ற கணக்கில் வீழ்ந்தது.