Indian Politics
தீபாவளி: சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளி: சொந்த ஊருக்குச் செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

Hindu Tamil Thisai48m
THE BRIEF
1

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் அனைத்துப் போக்குவரத்து சேவைகள் வாயிலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2

பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

3

தீபாவளி பண்டிகையையொட்டி குண்டு மல்லி கிலோ ரூ.1,100-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.