Economy
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

Dinamalar2h
THE BRIEF
1

புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் 20 ஆயிரம் அரசிதிழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

2

குரூப் சி மற்றும் குரூப் பி பணியாளர்களுக்கு 30 நாள் சம்பளத்திற்கு சமமான உற்பத்தி அல்லாத இணைக்கப்பட்ட அடாக் போனஸ் தொகை கிடைக்கும்.

3

மாதாந்திர ஊதியங்களின் கணக்கீட்டு உச்சவரம்பு ரூ. 7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சராவரியாக ரூ. 6,908 போனஸ் கிடைக்கும்.