/nakkheeran/media/media_files/2026/11/05/ysr-jegan-vijay-hug-tri-2026-11-05-23-36-44.jpg)
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது; இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் விஜய் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் ஒருவரையொருவர் அன்புடன் ஆரத்தழுவிக்கொண்டனர்.
தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.