Sports
இந்தியா-இலங்கை டெஸ்ட்: அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

இந்தியா-இலங்கை டெஸ்ட்: அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியல்

Daily Thanthi2h
THE BRIEF
1

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

2

ஜெயவர்த்தனே 6 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி, சேவாக், அசாருதீன், சங்கக்காரா மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் தலா 5 சதங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

3

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி காலேவில் தொடங்குகிறது.