மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்த பொதுத்தேர்வுகள் 2027 பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் முற்பகல் 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை ஒரே நாளில் தொடங்குகின்றன.
பொதுத் தேர்வுகளுக்கு முன்னதாக நடைபெறவுள்ள செய்முறைத் தேர்வுகள் மற்றும் அகமதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே அந்தந்தப் பள்ளிகளில் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.