
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 55ஆவது படமான ‘ஓம்’ திரைப்படத்திலிருந்து நடிகை சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வூண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் கதைக்களமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிப்பதுடன், நடிகர் மம்முட்டி மற்றும் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.