Sports

ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு மாற்றம்? விவாதத்தை கிளப்பிய கருத்து

Dinasuvadu2h
THE BRIEF
1

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப்போவதாக பரவும் தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

3

முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்ம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.