ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தியா மொத்தம் 114 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளது.
ஈட்டி எறிதலில் ஹானி உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு 25ஆவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
முன்னாள் கோப்ரா கமாண்டோ உள்ளிட்ட வீரர்களும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று உலக சாதனைகளை தகர்த்துள்ளனர்.