
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நமோ நாராயணன் நடித்த மூர்த்தி கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மூர்த்தி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தால் படத்தின் வசூல் இன்னும் பயங்கரமாக அள்ளியிருக்கும் என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பேட்டி அளித்துள்ளார்.
திவாகரின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி ரஜினி ரசிகர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.