/nakkheeran/media/media_files/2026/10/13/152-2026-10-13-11-47-00.jpg)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்தைப் பாராட்டி நடிகர் விக்ரம் படக்குழுவினருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
சினிமாவின் மீதான நேசத்தை மீண்டும் உணர வைத்த படமாக இது அமைந்ததாக விக்ரம் தனது கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
இந்த பாராட்டுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.