ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
மேலும் மகளிர் கூட்டு வில்வித்தை பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் வில்வித்தை வீரர்கள் ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்துள்ளனர்.