
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்ய ஏவுகணைகளை உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியவில்லை.
தாக்குதலால் கட்டடங்களில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடினர்.