
ஜியோ நிறுவனத்தின் 1.30 லட்சம் டெலிகாம் டவர்கள் மற்றும் பைபர் ஆப்டிக் சொத்துகள் ஒரு இன்பரா முதலீட்டு டிரஸ்ட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
கனடா நாட்டின் ப்ரூக்பீல்டு இன்பரா பார்ட்னர்ஸ் 100 சதவீதம் பங்குகளைக் கைப்பற்றி ஜியோவுக்கு ரூ.25,215 கோடி வழங்கியது.
இந்த நிர்வாகக் கட்டமைப்பு டெலிகாம் நிறுவனங்களால் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டது.