
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் 28 வயதான கரோலின் லெவிட், இம்மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.
தனது இரண்டு சிறு குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கரோலின் லெவிட்டின் இந்த முடிவை அதிபர் டிரம்ப் முழுமையாகப் புரிந்துகொண்டு மதிப்பதாக அறிவித்துள்ளார்.