Entertainment
ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

2

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், 'அவரிடம் அந்த நெருப்பு இருக்கிறது. அவரிடம் அந்த பிரகாசம் இருக்கிறது' என அவரை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ளது.

3

இந்தப் படத்தில் ஏற்கெனவே சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு, ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.