International
அமெரிக்க ஆதரவு வணிக நிறுவனங்களை குறிவைக்கும் ஈரான்

அமெரிக்க ஆதரவு வணிக நிறுவனங்களை குறிவைக்கும் ஈரான்

puthiyathalaimurai1h
THE BRIEF
1

அமெரிக்க ராணுவத்திற்கு தளவாட ஆதரவு வழங்கும் வணிக மற்றும் கடல்சார் நிறுவனங்களை ஈரான் தனது புதிய 'ஹிட் லிஸ்ட்'டில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2

அமெரிக்க படைகளுக்கு எரிபொருள், வெடிமருந்து மற்றும் உணவு விநியோகம் செய்யும் கப்பல் உரிமையாளர்கள், இயக்குநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

3

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தெரிந்தே உதவி செய்யும் மூன்றாம் நாட்டு தனியார் நிறுவனங்கள் மீதும் ஈரான் நடவடிக்கை எடுக்க எச்சரித்துள்ளது.