Sports
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி: சென்னை பெண்கள் அணி சாம்பியன் பட்டம்

மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டி: சென்னை பெண்கள் அணி சாம்பியன் பட்டம்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடைபெற்ற 42வது மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சென்னை மாவட்ட பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

3

சென்னை பெண்கள் அணி 21 தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், 11 தங்கங்களுடன் திருவள்ளூர் மாவட்டம் 2ம் இடத்தைப் பெற்றுள்ளது.