Entertainment
இயக்குநராக அறிமுகமாகும் ரவி மோகன்: குடும்பத்தினருடன் படம் பார்த்த அனுபவம்

இயக்குநராக அறிமுகமாகும் ரவி மோகன்: குடும்பத்தினருடன் படம் பார்த்த அனுபவம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

நடிகர் ரவி மோகன் தான் இயக்கியுள்ள முதல் படமான 'An Ordinary Man'-ன் சில காட்சிகளை தனது குடும்பத்தினருக்குக் காட்டிய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

2

தனது தந்தை அளித்த உற்சாகமான ஆதரவுக்காக நெகிழ்ச்சி தெரிவித்த அவர், உலகின் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து இத்தகைய ஆதரவைப் பெற வேண்டும் எனப் பிரார்த்தித்துள்ளார்.

3

ரவி மோகன் நடிப்பில் அடுத்ததாக 'கராத்தே பாபு' படம் வெளியாகத் தயாராக உள்ள நிலையில், அவர் இயக்குநராக அறிமுகமாகும் 'An Ordinary Man' படமும் விரைவில் வெளியாகவுள்ளது.