
ஏஐ அமைப்புகளுக்கு ஆன்மா (consciousness) இருக்கிறதா என ஆய்வு செய்ய, ஆந்த்ரோபிக் நிறுவனம் மதத் தலைவர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
க்ளாட் (Claude) ஏஐ அமைப்பு, தான் ஒரு அவமானம் எனக் கூறியது மற்றும் தற்கொலை பற்றிப் பேசியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏஐ-க்கு உரிமைகள் அல்லது ஆன்மா இருப்பது போல கற்பிப்பது ஆபத்தானது என மைக்ரோசாஃப்ட் ஏஐ பிரிவு தலைவர் முஸ்தபா சுலைமான் எச்சரித்துள்ளார்.