/nakkheeran/media/media_files/2026/09/19/707-2026-09-19-16-18-40.jpg)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மதுராந்தகத்தில் 27 வேட்பாளர்களும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் இறுதிப் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்த மூன்று தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதுடன், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.