Economy
டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.83 லட்சம் கோடி சொத்து விவகாரத்தில் கருத்து வேறுபாடு

டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.83 லட்சம் கோடி சொத்து விவகாரத்தில் கருத்து வேறுபாடு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.83 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துப் பிரிவில் கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2

கடந்த மூன்று ஆண்டுகளில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

3

பாரம்பரிய வாரிசுரிமைச் சட்டப்படி தங்களுக்கு சம பங்கு வேண்டும் என்று லக்ஷ்மி வேணு மற்றும் மல்லிகா சீனிவாசன் தரப்பு கோருகிறது.