
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மே 15-ம் தேதி வெளியான 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படும் இப்படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
திரிஷா, சுவாசிகா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த இப்படத்தின் வெற்றிக்காக நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.