Indian Politics

தமிழகத்தில் வீடு வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

Dinamalar2h
THE BRIEF
1

நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ளன.

2

ஆகஸ்ட் 30-ம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு பணிகளை விழுப்புரம் நகராட்சி பகுதியில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

3

கடந்த 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை 15 நாட்கள் பொதுமக்கள் இணையதளம் மூலம் சுய கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டிருந்தது.