கூகுள் டீப்மைண்ட் மற்றும் கூகுள் ரிசர்ச்சின் தலைமை விஞ்ஞானியான ஜெஃப் டீன், 27 ஆண்டு கால பணிக்கு பின் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
1999-ல் கூகுளின் 30-வது ஊழியராக சேர்ந்த இவர், MapReduce, Bigtable மற்றும் Gemini போன்ற பல முக்கிய AI அமைப்புகளை உருவாக்குவதில் பங்காற்றினார்.
பணியிலிருந்து ஓய்வுபெறாமல், தனது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்க உள்ளதாக ஜெஃப் டீன் தெரிவித்துள்ளார்.