Health & Environment
கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து: 14 பேர் பலி

கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து: 14 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

கொலம்பியாவின் நாரினோ மாகாணத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.

2

இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக கவர்னர் லூயிஸ் அல்போன்சோ தெரிவித்தார்.

3

முறையான பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் இல்லாத காரணத்தினால் கொலம்பியாவில் இதுபோன்ற சுரங்க விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.