Indian Politics
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

2

தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இனி இதுபோல் பேசமாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நீதிபதி ஜி.கே. இளந்திரையன் நிபந்தனை விதித்துள்ளார்.

3

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் இரு வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.