/nakkheeran/media/media_files/2026/09/25/vjudhaya-2026-09-25-12-04-03.jpg)
வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அரசு மூடி மறைக்க முயல்வதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய முதலமைச்சர் எங்கே என கேள்வி எழுப்பிய அவர், குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் பெற்றோரை மிரட்டுவதாகவும் கூறினார்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் மாணவர் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.