
ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் ராஜிஷா விஜயன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் பாரம்பரிய உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலையாள சினிமா நட்சத்திரங்கள் பண்டிகை காலங்களில் புத்தாடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் 'கர்ணன்' மற்றும் துருவ் விக்ரமின் 'பைசன்' படங்களில் நடித்த ராஜிஷா விஜயன் உள்ளிட்ட நடிகைகள் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.