Sports
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனஹத் சிங்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற அனஹத் சிங்

Hindu Tamil Thisai23h
THE BRIEF
1

கனடாவின் ஆன்டாரியோவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அனஹத் சிங் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

2

மகளிர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், எகிப்தின் ருகையா சலீமை 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

3

2005-ம் ஆண்டு ஜோஷ்னா சின்னப்பாவுக்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற பெருமையுடன், இத்தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அனஹத் படைத்துள்ளார்.