Entertainment
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்பட டிரெய்லர் இணையத்தில் வெளியீடு

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்பட டிரெய்லர் இணையத்தில் வெளியீடு

puthiyathalaimurai1h
THE BRIEF
1

நடிகர் அஜித் குமாரின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேசிங் பயணத்தை விவரிக்கும் 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

2

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தை ஷாலினி அஜித்குமார் தனது கோல்டன் டிராபி ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

3

3 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.