ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோவின் உள் திரை பழுதுபார்க்க ரூ.1,49,900 செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை, ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலைக்கு நெருக்கமானது.
ஐபோன் டுயோவிற்கான ஆப்பிள் கேர் சந்தா விலை ரூ.51,900 ஆகும்.