தமிழக சட்டப்பேரவையில் மாற்று சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ சத்யபாமா பொறுப்பேற்று சபையை வழிநடத்தினார்.
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் என்ற பெருமையை சத்யபாமா பெற்றுள்ளார், இதனை திமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்றனர்.
இந்த நிகழ்வு சட்டப்பேரவை வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்ததாக சத்யபாமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.